சில வெயிட் லாஸ் பானங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கூடுதல் கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கும்.
காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கான 3 எடை இழப்பு பானங்கள் உங்கள் கொழுப்பை கரைக்க பெரிதும் உதவும்
காலை உணவுக்குப் பிறகு, எலுமிச்சையுடன் சோம்பு நீர் குடிப்பது, செரிமானத்தை மெட்டபாலிஸத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்கிறது.
மதிய உணவிற்கு பிறகு எலுமிச்சையுடன் கூடிய ஓமம் தண்ணீர் செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைப்பதோடு வாய்வு தொல்லையை நீக்குகிறது.
இரவு உணவிற்கு பிறகு, கெமோமில் டீ அருந்துவது, செரிமானத்தை தூண்டுவதோடு மன அழுத்தத்தை போக்கி, நிம்மதியான தூக்கத்தை தருகிறது.
கிரீன் டீ, சீரக நீர் மற்றும் அதிக புரதம் கொண்ட பானங்கள் போன்ற சில பானங்களும் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, பசியைக் குறைக்கின்றன.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.