சுகர் லெவலை சூப்பாராக குறைக்கும்... குறைந்த கொண்ட சில சிறந்த உணவுகள்

Vidya Gopalakrishnan
Oct 10,2024
';

நீரழிவு

நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்க குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள் உதவும்.

';

பாதாம்

நார்ச்சத்து நிறைந்த பாதாம் பருப்பு, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறந்த உணவு.

';

ப்ரோக்கோலி

குறைந்த விலை சிமெண்ட் குறியீடு கொண்ட ப்ரோக்கோலி ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்த உதவும்.

';

வெந்தயம்

மிக குறைந்த கிளைசெமி குறியீடு கொண்ட வெந்தயம், நீரழிவு கட்டுப்படுத்தும் அருமருந்து.

';

கிரீன் டீ

உடல் பருமனை கட்டுப்படுத்த உதவும் கிரீன் டீ குறைந்த கிளைசிமிக் அளவு கொண்ட சிறந்த பானம்.

';

பார்லி

குறைந்த கிளைசிமி குறியீடு கொண்ட பார்லி, இன்சுலின் உணர்ந்து நினைத்து ஊண்டி, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

';

ராஜ்மா

குறைந்த கிளைசெமி குறியீடு கொண்ட ராஜ்மா, சுகர் லெவலை சிறப்பாக கட்டுப்படுத்தும்.

';

ஓட்ஸ்

சத்துக்களின் களஞ்சியமான ஓட்ஸ், கட்டுப்படுத்துவதில் சிறந்தது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story