கல்லீரல்

கல்லீரலில் சேரும் கொழுப்பை, நச்சுப்பொருட்களை வெளியேற்ற வேண்டியது அவசியம்.

Vidya Gopalakrishnan
Jun 05,2023
';

காபி

காபியில் உள்ள கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலிபினால்கள் ஆகியவை கல்லீரல் சிரோசிஸ் நோய்க்கு எதிரான ஆற்றலை அதிகரிக்கும்.

';

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids) என்ற நிறமி, கல்லீரலைப் பாதுகாக்கிறது.

';

நெல்லிக்காய்

வீங்கிய நிலையில் இருக்கும் கல்லீரல்களைச் சரிசெய்யும் திறன் படைத்த நெல்லிக்காய் கல்லீரலுக்குப் புத்துயிரூட்டக்கூடியது.

';

க்ரீன் டீ

க்ரீன் டீயில் கேடசின் அதிகம் உள்ளதால் கல்லீரலில் சேரும் கொழுப்பைக் குறைக்கிறது.

';

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

';

பப்பாளி

பப்பாளி மற்றும் அதன் விதைகளை உட்கொள்வது கொழுப்பு கல்லீரலில் கொழுப்பாக மாறாமல் தடுக்கிறது.

';

மஞ்சள்

மஞ்சள் ஒரு ஆக்ஸிஜனேற்றி என்பதால் கல்லீரலில் படிந்திருக்கும் கொழுப்பை இது அழிந்து விடும்.

';

பூண்டு

பூண்டு, வெங்காயம் போன்றவற்றில் உள்ள சல்பர் கல்லீரலுக்குத் தேவையான என்ஸைம் உற்பத்திக்கு உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story