Wheatgrass

கோதுமைப்புல் (Wheatgrass) என்பது கோதுமைச் செடியில் பிரெஷ்ஷாக முளைத்த இலைகள் ஆகும்.

Vidya Gopalakrishnan
Jun 06,2023
';

கோதுமை புல்

உடல் மிகச்சிறப்பாக இயங்க தேவையான 19 அமினோ அமிலங்களும், 92 தாதுக்களும், கோதுமை புல்லில் உள்ளன.

';

ஹீமோகுளோபின்

அதிக குளோரோபில் இருப்பதால், 'பச்சை இரத்தம்' என்றும் அழைக்கப்படும் கோதுமை புல் ஹீமோகுளோபின் போலவே செயல்படுகிறது.

';

உடல் எடை

கோதுமை புல் மெட்டபாலிஸத்தை உடல் எடை குறைய உதவுகிறது.

';

சர்க்கரை நோய்

கோதுமை புல் பவுடரை தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவிலிருந்து விடுதலை கிடைக்கும்.

';

ரத்த புற்றுநோய்

கோதுமைப் புல் சாறு குடிப்பதால் மூன்று நாட்களுக்குள் ரத்த புற்றுநோய் செல்களின் எண்ணிக்கை 65% குறைகிறது

';

மூலநோயை

குளோரோபில், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ள கோதுமை புல் மூலநோயைக் குணப்படுத்த வல்லவை.

';

நச்சு நீக்கும் தன்மை

கோதுமைப்புல் பவுடரில் அற்புதமான நச்சு நீக்கும் தன்மை உள்ளது.

';

கீல் வாதம்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், என்ஸைம்கள் ஆகியவை நிறைந்துள்ள கோதுமை புல் கீல் வாதத்தை போக்குகிறது

';

இரத்த அழுத்தம்

கோதுமை புல், உயர் இரத்த அழுத்தத்தைக் சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.

';

மலச்சிக்கல்

சில காரத்தன்மையுள்ள தாதுக்களினால், வயிற்றிலுள்ள புண்கள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகின்றன.

';

VIEW ALL

Read Next Story