சிறுநீரக நச்சுக்களை நீக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

Vidya Gopalakrishnan
Nov 11,2023
';

ராஜ்மா

கிட்னி பீன்ஸ் எனப்படும் ராஜ்மா சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இதற்கு ஈடு வேறு எதுவும் இல்லை. இது நச்சுகளை நீக்கும் திறன் பெற்றது.

';

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள பீடைன் என்ற கலவை சிறுநீரின் அமிலத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இது சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுத்து நச்சுக்களை நீக்கிறது.

';

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி சிறுநீரக கற்களை நீக்க உதவுகிறது. கால்சியத்துடன் பிணைந்து கால்சியம் கற்கள் உருவாகுவதை தடுக்கிறது.

';

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்களை கரைக்கவும், நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.

';

சிவப்பு திராட்சை

சிவப்பு திராட்சையில் பிளவனாய்டுகள், ரெஸ்வெராட்ரோல் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் சிறுநீரக வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

';

மாதுளை

மாதுளையில் காணப்படும் பொட்டாசியம் சிறுநீரகத்திலிருந்து நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

';

பெர்ரி

பெர்ரி பழங்களில் சிறுநீரகங்களின் நச்சுக்களை நீக்கும் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் காணப்படுகிறது.

';

தண்ணீர்

சிறுநீரக செயல்பாடு மேம்பட அதிக தண்ணீர் குடிப்பது அவசியம். நாம் போதுமான அளவு திரவத்தை எடுத்துகொள்ளும் போது சிறுநீரகங்கள் தங்களை தாங்களே சுத்தப்படுத்திக் கொள்கின்றன.

';


';

VIEW ALL

Read Next Story