நோய்களை விரட்டும் மசாலா

Malathi Tamilselvan
Nov 12,2023
';

குருமிளகு

இரத்த அழுத்தத்தை சீராக்கி, இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் குருமிளகின் ஆரோக்கிய நன்மைகள்

';

மிளகுச் செடி

மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இதன் கொடி 10 -12 அடிக்குமேல் கெட்டியான பட்டையுள்ள மரத்தில் பற்றி வளரும்.

';

மிளகு விளைச்சல்

தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகும் குறுமிளகு, இந்தியாவிலிருந்து ஐரோப்பா, சைனா, மத்திய கிழக்கு நாடுகள் வட ஆப்பிரிக்கா என உலகம் முழுவதும் பரவியது

';

மருத்துவ குணங்கள்

பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழியே, மிளகு உண்பதால் உடல்நலன் பாதுகாக்கப்படும் என்பதை உணர்த்தும் உண்மையைக் குறிக்கிறது

';

காரமான மிளகு

வால் மிளகு, வெள்ளை மிளகு என பல ரகங்களில் வெள்ளை மிளகு மிக காரத்தன்மை உடையது

';

மிளகு

வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தந்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது

';

மிளகின் ஆரோக்கிய பண்புகள்

வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடைய குறுமிளகு, காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது. சளி மற்றும் குளிர் தொடர்பான எந்தவொரு பிரச்சனையையும் தீர்ப்பது குருமிளகு

';

பொட்டாசியம்

சத்தை அதிகளவில் கொண்ட மிளகு, இதய துடிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

';

வைட்டமின் பி

ஊட்டசத்து நிறைந்த குறுமிளகு, கால்சியத்தை உற்பத்தி செய்கிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story