இதய தமனி

இரத்தத்தில் படிந்திருக்கும் கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது இதய தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது.

Vidya Gopalakrishnan
Aug 09,2023
';

மாரடைப்பு

இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டால், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது.

';

கொலஸ்ட்ரால்

சில குறிப்பிட்ட உணவு பொருட்களை உட்கொள்வதால், இதய தமனிகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரித்து, உடலில் இருந்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றலாம்.

';

ப்ரோக்கலி

நார்சத்து, ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ப்ரோக்கலி இதய தமனிகளில் சேருக்கும் கொழுப்பை எரிக்க மிகவும் உதவுகிறது.

';

மீன் உணவுகள்

ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் உணவுகள் இதய தமனிகளில் இருக்கும் அடைப்பை நீக்கும்.

';

வெங்காயம்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் லிப்போபுரோட்டீன்கள் அதிகரிக்கின்றன. இதில் உள்ள கந்தகம் இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை சுத்தப்படுத்துகிறது.

';

பீட்ரூட்

கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்த பீட்ரூட் LDL அதாவது கெட்ட கொழுப்பை எரிப்பதோடு இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.

';

ராஸ்பெர்ரி

ராஸ்பெர்ரியில் பொட்டாஷியம் அதிகம் உள்ளதால், கொலஸ்டிராலை எரிப்பதோடு, இதய துடிப்பை சீராக்கி மாரடைப்பு அபாயத்தை நீக்குகிறது.

';

தக்காளி

தக்காளியில் உள்ள லைகோபீன் இதய தமனிகளின் வீக்கத்தை போக்கி, நல்ல கொலஸ்டிராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்டிராலை நீக்குகிறது.

';

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் உள்ள நார்சத்து உங்கள் இதய தமனிகளின் அடைப்பை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

';

பூண்டு

பூண்டில் உள்ள சல்பர் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்க பெரிதும் உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் நான்கு பல் பூண்டுகளை சாப்பிடுவது நல்ல பலன் தரும்.

';

VIEW ALL

Read Next Story