இரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

Vidya Gopalakrishnan
Oct 31,2023
';

கொத்தமல்லி

கொத்தமல்லியில் உள்ள குளோரோபில் ரத்தத்திலிருந்து பாதரசம் மற்றும் கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.

';

பீட்ரூட்

நைட்ரேட் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் நிறைந்த பீட்ரூட் என்சைம்களை உற்பத்தி செய்து ரத்தத்தை இயற்கையாக சுத்தம் செய்கிறது

';

ப்ரோக்கலி

ப்ரோக்கலி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இயற்கையாக சுத்தம் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

வெல்லம்

ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்தத்தை சுத்தம் செய்வதில் வெல்லம் முக்கிய பங்கு வைக்கிறது. உடலில் உள்ள கழிவுகளையும் நீக்குகிறது

';

எலுமிச்சை

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து எடுத்துக் கொள்வது ரத்தத்தை மட்டுமின்றி கிட்னியில் சேர்ந்து இருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றும்.

';

பூண்டு

பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் கலவை ரத்தத்தை சுத்திகரிக்கும் திறனை கொண்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.

';

மஞ்சள்

குர்க்குமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த மஞ்சள் என்சைம்களை உற்பத்தி செய்து ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story