Vidya Gopalakrishnan
Mar 24,2024
';

மூளை

நினைவாற்றல் சிறப்பாக இருக்க மூளையின் ஆற்றலை அதிகரிக்கும் சில உலர் பழங்கள் பெரிதும் உதவும்.

';

பாதாம்

ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து மூளையை பாதுகாக்கும் பாதாம் நினைவாற்றலை பெருக்கும்.

';

முந்திரி

மெக்னீசியம் நிறைந்த முந்திரி பருப்புகள் நினைவாற்றலை மேம்படுத்துவதோடு, மனநிலையை சிறப்பாக வைக்கிறது.

';

பேரிச்சம்பழம்

மூளைக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் பேரிச்சம்பழம், நினைவாற்றலை அள்ளிக் கொடுக்கும் திறன் பெற்றது.

';

உலர் திராட்சை

இரும்பு சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்த உலர் திராட்சைகள், ஞாபக சக்தியை அதிகரிக்கும் திறன் படைத்தவை.

';

வாதுமை பருப்பு

கவனச் சிதறலை தடுத்து, மூளை ஆற்றலை மேம்படுத்தும் திறன் வாதுமை பருப்புக்கு உண்டு.

';

பிஸ்தா

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், ஆரோக்கிய கொழுப்புகள், வைட்டமின் பி6 நிறைந்த பிஸ்தா பருப்புகள், மூளை திறனை மேம்படுத்தும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story