பெருஞ்சீரகம் விதை...

RK Spark
Oct 13,2024
';

செரிமானம்

பெருஞ்சீரகம் விதைகளை மெல்லுவது உடலில் செரிமான நொதிகளைத் தூண்டுகிறது. இதனால் செரிமானம் எளிதாக நடக்கிறது.

';

வாயு

பெருஞ்சீரகம் உணவை மிகவும் திறம்பட உடைக்க உதவுகிறது. இது வாயு மற்றும் அஜீரண தொல்லையை நீக்கும்.

';

எடை மேலாண்மை

பெருஞ்சீரகம் உடல் எடையை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை சரி செய்யவும் அதிக உதவுகிறது.

';

சுவாசம்

பெருஞ்சீரகம் விதைகள் வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட உதவும். உங்கள் சுவாசத்தை புதியதாக உணர வைக்கிறது.

';

இரத்த சர்க்கரை

பெருஞ்சீரகம் விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் உதவுகிறது.

';

பார்வை

பெருஞ்சீரகம் விதை ஆரோக்கியமான பார்வையை மேம்படுத்தும். மேலும் சில கண் நோய்கள் வராமல் தடுக்கும்.

';

உணவு

சாப்பிட பிறகு பெருஞ்சீரகம் விதைகளை மெல்லுவது மேலும் அதிகப்படியான உணவை சாப்பிடுவதை கட்டுப்படுத்தும்.

';

VIEW ALL

Read Next Story