வெல்லம் ஆரோக்கிய நன்மைகள்...

RK Spark
Sep 24,2024
';

அதிக ஊட்டச்சத்து

வெல்லத்தில் வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற நிறைய தாதுக்கள் உள்ளது. இவை உடலில் ஊட்டச்சத்திற்கு உதவுகிறது.

';

குடல் ஆரோக்கியம்

வெல்லம் உடலின் செரிமான நொதிகளை தூண்டி செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

';

இரத்த சோகையை

வெல்லத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இது உடலில் இரத்த சோகை அபாயத்தை தடுக்கிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

வெல்லம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக போராடுகிறது. இதன் மூலம் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.

';

கல்லீரல் ஆரோக்கியம்

வெல்லம் உடலில் இருந்து மோசமான நச்சுகளை வெளியேற்றி கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது.

';

பிடிப்பு

மாதவிடாய் சமயங்களில் உடலில் ஏற்படும் பிடிப்புகள் அதிக வலியை ஏற்படுத்தும். வெல்லம் இந்த பிடிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

';

மூட்டு வலி

வெல்லத்தில் அதிகப்படியான கால்சியம் நிரம்பியுள்ளது, இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

';

உயர் இரத்த அழுத்தம்

வெல்லத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story