ஒரே மாதத்தில் ஒல்லி பெல்லி வேண்டுமா? தினமும் இதை குடிங்க போதும்

Sripriya Sambathkumar
Sep 24,2024
';

தொப்பை கொழுப்பு

தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

பூண்டு

பூண்டு பற்களை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து பின் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கூடுதல் கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவும்.

';

சியா விதைகள்

சியா விதைகளை ஊற வைத்து அதன் நீரை குடிப்பது வேகமாக கலோரிகலை எரிக்க உதவுகின்றது. இது தொப்பை கொழுப்பை கரைக்கவும் உதவும்.

';

கிரீன் டீ

கிரீன் டீயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள், கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைப்பதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

';

வெந்தயம்

இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அதை குடித்து வந்தால், செரிமானம் சீராகும், வளர்சிதை மாற்றம் மேம்பட்டு வேகமாக உடல் எடை குறையும்.

';

சீரகம்

சீரக தண்ணீர் செரிமானத்தை சீராக்குகிறது. இது கூடுதல் கலோரிகளை வேகமாக எரித்து எடை இழப்பில் உதவுகின்றது,

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையை இரவில் ஊற வைத்து காலையில் அதை குடிப்பதால், தொப்பை கொழுப்பு வேகமாக கரைகிறது, இதனால் இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் வரும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story