நுரையீரலை வஜ்ரம் போல் வலுவாக்கும் ‘சில’ சைவ உணவுகள்!

Vidya Gopalakrishnan
Oct 15,2023
';

நுரையீரல்

சுவாசத்திற்கு ஆதாரமான நுரையீரல் வஜரம் போல் வலுவாக இருக்க கண்டிப்பாக உணவில் சிலவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

';

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள பினோலிக் கலவைகள் மற்றும் பிளவனாய்டுகள் சுவாச பாதையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கின்றன.

';

ஆலிவ் எண்ணெய்

மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்த வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் நுரையீரலில் ஏற்படும் திசு சேதத்தை தடுக்க உதவுகிறது.

';

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ், நைட்ரேட் சத்துக்கள் மற்றும் சேர்மங்கள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் உள்ள சல்போராபேன் எனும் கலவை நுரையீரல் உயிரணுக்களில் காணப்படும் மரபணு செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

';

கிரீன் டீ

கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து வலுவாக்குகிறது.

';

வெல்லம்

வெல்லம் நுரையீரலை உள்ளே இருந்து சுத்தம் செய்யக்கூடியது. நுரையீரலில் சிக்கிக்கொள்ளக் கூடிய கார்பன் துகள்களை அகறும் திறன் இதற்கு உள்ளது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story