நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்
கொரோனாவிலிருந்து பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறவும் கடல் உணவுகள் அவசியம்
இனிப்புப் பொருட்களை தவிர்ப்பது அனைவருக்குமே நல்லது
தேவைக்கு அதிகமாக உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும், ஊறுகாய், கருவாடு போன்ற உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடவேண்டாம்
சர்க்கரையை மட்டுமல்ல, ரசாயனம் சேர்த்த சர்க்கரைப் பொருட்கள் அனைத்தையும் தவிர்க்கவும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சை, பழமாகவும், சாறாகவும் எடுத்துக் கொள்ளலாம்
முட்டையில் உள்ள மஞ்சள் கருவை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்
விட்டமின் டி ஊட்டச்சத்து கொண்ட உணவுப்பொருட்களை அதிகமாக சாப்பிடவும்