மைக்ரேன்

வாழ்க்கையில் மன அழுத்தம் காரணமாக, பலர் அவ்வப்போது தலைவலி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.

Sripriya Sambathkumar
Mar 23,2023
';

ஒற்றைத் தலைவலி

மன அழுத்தம் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் தூண்டுதல்கள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் இன்னும் பல காரணங்களால் ஒற்றைத் தலைவலி அதிகரிக்கிறது.

';

வாழ்க்கை முறை

மைக்ரேன் தலைவலிக்கு சிகிச்சையாக மருந்துகள் அவசியம் என்றாலும், உணவு மற்றும் வாழ்க்கை முறையை கவனித்துக்கொள்வதும் மிக அவசியமாகும்.

';

தண்ணீர்

ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீர், எலுமிச்சை நீர், இஞ்சி, பழச்சாறுகள் ஆகியவற்றை குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

';

காய்கறிகள்

அதிக அளவு ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ள பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகள் ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த ஓய்வு அளிக்கும்.

';

நட்ஸ்

ஒற்றைத் தலைவலி நோயாளிகள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஆண்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ள விதைகள் மற்றும் கொட்டைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

';

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் மெக்னீசியம் உள்ளது. இது ஹார்மோன் சமநிலைக்கு உதவி தலைவலியை குறைக்கிறது.

';

மீன் வகைகள்

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நல்ல ஆதாரங்களாக உள்ள சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்றவை ஒற்றைத் தலைவலியின் தீவிரத்தை குறைக்க உதவுகின்றன.

';

காபி

உடலில் உள்ள சிறிய அளவு காஃபின் ஒற்றைத் தலைவலி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். பிளாக் காப்பி குடிப்பது நல்லது.

';

VIEW ALL

Read Next Story