சுகரை சுலபமா குறைக்க இன்னிக்கே இதை எல்லாம் மாத்துங்க

Sripriya Sambathkumar
Mar 03,2024
';

நீரிழிவு நோயாளிகள்

உலக அளவில் நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது

';

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதில் இனிப்புகளுக்கு மட்டும் பங்கு இருப்பதில்லை. நமது சில வாழ்க்கை முறைகளாலும் உணவு முறைகளாலும் நீரிழிவு நோய் கட்டுக்கடங்காமல் இருக்கின்றது.

';

உடல் செயல்பாடு

இந்நாட்களில் நாம் பெரும்பாலும் அமர்ந்தபடியே பலவித பணிகளையும் செய்கிறோம். உடலில் போதுமான செயல்பாடு இல்லாத போது கொழுப்பு, இரத்த சர்க்கரை அளகு ஆகியவை அதிகரிக்கும்.

';

தூக்கமின்மை

உடலுக்கு தேவையான உறக்கம் கிடைக்கவில்லை என்றால் அது நமது ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து விடும். இதனால் இன்சுலின் எதிர்ப்பு மோசமாகி இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்

';

முதுமை

வயதாக ஆக இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் திறன் குறைகிறது. ஆகையால் முதியவர்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகமாக்காத உணவுகளை உட்கொள்வதோடு உடல் செயல்பாட்டிற்கும் அதிக கவனம் கொடுக்க வேண்டும்.

';

மன அழுத்தம்

மன அழுத்தமும் கவலைகளும் உடலில் எதிர்மறையான பாதிப்புகளை உண்டாக்கி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க வைக்கின்றன.

';

காலை உணவு

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் காலை உணவிற்கு முக்கிய பங்கு உண்டு. காலை உணவில் கண்டிப்பாக புரதச்சத்து நிறைந்திருக்க வேண்டும்

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story