துளசி தேநீர்

ஆயுர்வேத மருந்தாக பயன்படும் துளசியில் செய்த தேநீர் பல நோய்களை குணப்படுத்தும்

Malathi Tamilselvan
Apr 12,2023
';

திரவ பொருட்களை உட்கொள்வதை அதிகரிக்கவும்

பழச்சாறு, தக்காளி அல்லது காய்கறி சூப் என திரவ உணவை உண்டால் காய்ச்சல் விரைவில் குணமாகும்

';

பூண்டு சாப்பிடுங்கள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் கொண்ட பூண்டு ரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது

';

பழங்களை சாப்பிடுங்கள்

வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள், சீசன், ஆரஞ்சு ஆகியவற்றை உட்கொள்ளலாம்

';

பலவீனத்தை நீக்கும் உணவுகள்

திராட்சை, உலர் திராட்சை, பால், தயிர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்

';

இந்த விஷயங்களை தவிர்க்கவும்

நெய், எண்ணெய் மற்றும் உளுந்து, சோளம், உருளைக்கிழங்கு, பலாப்பழம், பழுப்பு அரிசி போன்றவற்றை தவிர்க்கவும்.

';

சூடானவற்றை தவிர்க்கவும்

டைபாய்டு காய்ச்சல் இருந்தால் முட்டை அல்லது சூடான பொருட்களை சாப்பிடக்கூடாது. அது தீங்கு விளைவிக்கும்.

';

கிச்சடி சாப்பிடுங்கள்

கிச்சடி லேசான உணவாகக் கருதப்படுகிறது. காய்ச்சலாக இருக்கும்போது எளிதாக செரிமானம் செய்யும் உணவுகளையே உண்ண வேண்டும்

';

ரவையில் செய்யப்பட்ட லேசான உணவுகள்

காய்ச்சல் இருந்தால் பலவீனம் மற்றும் மலச்சிக்கல் ஏற்படலாம்

';

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கஞ்சி

கஞ்சி உண்பதால் உடலுக்கு தெம்பு கிடைக்கும், லேசான உணவாகவும் இருக்கும்

';

VIEW ALL

Read Next Story