காய்கறிகளுடன் சோயா பீன்ஸை சேர்த்து செய்து சாப்பிடவும்
வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களுடன் சமைக்கப்பட்ட முட்டை புர்ஜி.
வேகவைத்த கொண்டைக்கடலையுடன் நறுக்கிய காய்கறிகள், மசாலாப் பொருட்கள் மற்றும் அதில் சிறுது உப்பு, எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடவும்.
கூடுதல் ஊட்டச்சத்து ஊக்கத்திற்காக கீரையுடன் சமைக்கப்பட்ட கோழி கறி.
கடுகு, சீரகம் மற்றும் பூண்டு மற்றும் மசாலாப் பொருட்களை சமைத்த பருப்பில் போட்டு சாப்பிடலாம்.
தந்தூரி மசாலாப் பொருட்களில் மரினேட் செய்யப்பட்ட மீன் சாப்பிடலாம்.
தயிர் மற்றும் மசாலா கலவையில் ஊறிய மற்றும் வறுக்கப்பட்ட பனீர் க்யூப்ஸ்.
துண்டு துண்தாக வெட்டப்பட்ட கோழி, மசாலாப் பொருட்களுடன் கலந்து, கபாப் வடிவில் சாப்பிடலாம்.
ஸ்ப்ரூட்ஸில் தக்காளி, வெங்காயம், வெள்ளரி மற்றும் சாட் மசாலா தூவி கலந்த ஸ்ப்ரூட்ஸ் சாலட் சாப்பிடலாம்.
ஒரு சுவையான கறி சாஸில் வேகவைத்த முட்டைகள்.