பாடாய் படுத்தி எடுக்கும் சுகர் லெவலை குறைப்பது எப்படி

Vijaya Lakshmi
Apr 02,2024
';

காலை வழக்கம்

ஆரோக்கியமான காலை வழக்கத்தை கடைப்பிடிப்பது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.

';

ஆரோக்கியமான காலை உணவு

இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க சத்தான காலை உணவோடு உங்கள் நாளைத் தொடங்குங்கள்.

';

நீரேற்றமாக இருங்கள்

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் காலையில் முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும்

';

உடற்பயிற்சி

காலையில் தவறாமல் உடற்பயிற்சி செய்வது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவும்.

';

சுகர் லெவலை கண்காணிக்கவும்

நீரிழிவு நோயாளி கட்டாயம் தங்களின் இரத்த சர்க்கரை அளவை தினமும் சரிபார்க்க வேண்டும்.

';

கால்களை சரிபார்க்கவும்

நீரிழிவு நோயானது காலப்போக்கில் பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், இது நரம்பு சேதத்தை ஏற்படுத்தலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story