பலருக்கு மஞ்சள் பற்கள் இருக்கும்
இதிலிருந்து தப்பிக்க டிப்ஸ்...
பேக்கிங் சோடாவை வைத்து வாரத்தில் 2 முறை ப்ரஷ் செய்யவும்
அடிக்கடி பழங்கள் மற்றும் காயகறிகளை சாப்பிடவும்
ஆயில் புல்லிங் செய்யவும்
ஆப்பிள் சைடர் வினீகரை கொப்பளிக்கவும்
2 முறை பல் துலக்கவும்