பாடாய் படுத்தும் பேன் தொல்லைக்கு தீர்வு தரும் வீட்டு வைத்தியங்கள்

Vijaya Lakshmi
Feb 06,2024
';

பெட்ரோலியம் ஜெல்லி

வேர்களில் இருந்து பேன்களை அகற்ற, பெட்ரோலியம் ஜெல்லியை கூந்தலில் பயன்படுத்தலாம்.

';

வேம்பு

நிரந்தரமாக பேன் நீங்க வேம்பு பெரிதும் உதவும். அதன் கசப்புத்தன்மை பேன்களைக் கொல்ல உதவும்.

';

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயைக் கொண்டு முடியை மசாஜ் செய்தால் நிரந்தரமாக பேன் நீங்கும்.

';

பெருஞ்சீரகம் எண்ணெய்

இந்த எண்ணெயை முடியின் வேர்களில் நன்கு தடவினால் பேன் நிரந்தரமாக நீங்கும்.

';

எலுமிச்சை

எலுமிச்சையின் புளிப்பு தன்மை முடியில் இருக்கும் பேன்களையும் கொல்ல உதவும்.

';

வில்வக்காய்

பேன் அதிகமாக இருந்தால் வில்வக்காயை துண்டுகளாக வெட்டி காயவைத்து பொடியாக்கி அதை பேஸ்ட் போல் குழைத்து கூந்தலின் ஸ்கால்ப் பகுதி தடவி குளித்து வந்தால் பேன் நிரந்தரமாக நீங்கும்.

';

பூண்டு

பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பேன்களை கொல்ல பெரிதும் உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story