எலுமிச்சை தேய்த்து 10 நிமிடத்திற்கு பின்னர் கழுவலாம்
உருளை கிழங்கை தேய்த்து 10 நிமிடத்திற்கு பின்னர் கழுவலாம்
வெள்ளரிக்காயை தேய்க்கலாம்
வாரத்தில் 2-3 முறை பேக்கிங் சோடா தேய்க்கலாம்
தேங்காய் தண்ணீர் தேய்த்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு காய வைக்கலாம்
கற்றாழை சாறை உபயோகிக்கலாம்
மஞ்சள் தேய்க்கலாம்