தூங்குவதற்கு முன் ஒரு பல் பூண்டு

Malathi Tamilselvan
Oct 05,2023
';

பச்சை பூண்டு

இரவில் ஒரு பல் பூண்டு உண்டால் உடலுக்கு பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்

';

பூண்டின் ஊட்டச்சத்துக்கள்

பொட்டாசியம், வைட்டமின் கே, உணவு நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி9

';

ஹசூனில் அல்லிசின்

பூண்டில் உள்ள இந்த கலவை, இரத்த அழுத்தம் & கொழுப்பின் அளவைக் குறைத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது

';

நோய் எதிர்ப்பு அமைப்பு

பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது

';

நீரிழிவு கட்டுப்பாடு

இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும் பூண்டு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது

';

புற்றுநோய் தடுப்பு

பூண்டு சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன

';

செரிமானம்

செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது பூண்டு

';

பூண்டு

வயிற்றுப் பிரச்சனைகளை மட்டுமல்ல, மலச்சிக்கல் ஏற்படாத தன்மையையும் கொடுக்கிறது

';

எச்சரிக்கை

தேவையான அளவுக்கு அதிகமாக பூண்டு சாப்பிட்டால் அஜீரணம் அல்லது வயிற்றில் உப்புசம், வாயுக்கோளாறு ஏற்படலாம்

';

பொறுப்புத் துறப்பு

பூண்டு உண்டதும் ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும்

';

VIEW ALL

Read Next Story