நரை முடி கருப்பாக மாற வீட்டு வைத்தியம்
பலரின் தலைமுடி வயதுக்கு முன்பே நரைத்து விடுவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
நரை முடியை கருப்பாக்க வீட்டிலேயே இயற்கை சாயம் தயாரிக்கலாம்.
இந்த நேச்சுரல் டையை தயாரிக்க வீட்டில் இருக்கும் பொருட்கள் மட்டுமே போதும்.
இதற்கு வேம்பு, காபி மற்றும் நெல்லிக்காய் வேண்டும்.
அதேபோல் கருஞ்சீரகத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்
இந்த பொருட்களை வறுத்தெடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் தண்ணீரில் 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் முடியில் தடவி ஊற வைத்து, பின் கூந்தலை அலசவும்.