உண்ணும் உணவு

உணவு ஜீரணம் ஆக ஒரு செயல்முறை உள்ளது. வாயிலிருந்து வயிற்றுக்குள் போகும் உணவு துண்டுகளாக செல்கிறது.

Sripriya Sambathkumar
Jul 19,2023
';

வயிறு

உணவை துண்டாக்க வயிறு ஒரு மிக்சியை போல செயல்படுகிறது.

';

உணவின் பாதை

வயிற்றுக்குள் போய், பிசுபிசுப்பித்தன்மை கூடிய பின், உணவு ஈஸோஃபேகசுக்கு செல்கிறது.

';

சிறு குடல்

உணவு வயிற்றிலிருந்து சிறு குடலுக்கு செல்ல சுமார் 2-4 மணி நேரம் எடுக்கிறது

';

வயிறு காலியாக

வயிறு முழுவதுமாக காலியாக 4-5 மணி நேரம் ஆகிறது.

';

சிறு குடல்

சிறு குடல் காலியாக 2.5-3 மணி நேரம் வரை ஆகும்.

';

சில மணி நேரங்கள்

உங்கள் உடலில் மலமாக மல மண்டலத்தில் உணவு சில மணி நேரங்கள் இருக்கும்.

';

முழு செயல்முறை

இந்த முழு செயல்முறையையும் முடிக்க உணவுக்கு 2-5 தினங்கள் ஆகும்.

';

பெண்கள்

ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு உணவு மெதுவாகவே ஜீரணம் ஆகிறது

';

VIEW ALL

Read Next Story