அதிக கொலஸ்ட்ரால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
2 வகையான பிரச்சனைகள் கைகளில் இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.
நகங்களின் நிறம் ஊதா அல்லது இளஞ்சிவப்பு நிறமாக இருந்தால், அது அதிக கொலஸ்ட்ராலை குறிக்கிறது.
அடிக்கடி கைகளில் மரத்து போகும் உணர்வு அதிக கொலஸ்ட்ரால் அறிகுறியாகும்.
அடிக்கடி கைகளில் வலி இருந்தால், ஒருமுறை கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
நெஞ்சு வலி, எடை அதிகரிப்பு, அதிக வியர்த்தல், தோல் நிறத்தில் மாற்றம், வலிப்பு
ஹெச்டிஎல் கொலஸ்ட்ரால் நல்ல கொலஸ்டிரால் என்று கூறப்படுகிறது.
எல்டிஎல் கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் என்று கூறப்படுகிறது.