அசைவ உணவு பிரியர்களுக்கு சுலபமாக கிடைத்துவிடும். ஆனால், சைவ உணவுக்காரர்களுக்கு?
அதிக புரத செறிவுள்ள டாப் 10 சைவ உணவுகளின் பட்டியல் இது
சோயாபீன் புரதத்தின் பொக்கிஷம் என்றே சொல்லலாம். 100 கிராம் சோயாபீனில் 36 கிராம் புரதம் உள்ளது
கேசீன் புரதத்தின் வளமான மூலமான பனீரில், 100 கிராமுக்கு 18 கிராம் புரதம் உள்ளது
ஒவ்வொரு கப் பயறிலும் சுமார் 18 கிராம் புரதம் உள்ளது, இவை சைவ புரதத்தின் சிறந்த மூலமாகும்
பீன்ஸ், கருப்பு பீன்ஸ், கொண்டைக்கடலை போன்ற பீன்ஸ் வகைகள் புரதங்களின் வளமான மூலம் ஆகும்
சூப்பர்ஃபுட்கள் ஆகும். இவற்றில் பல வகைகள் இருந்தாலும், பாதாம் புரதத்தின் அருமையான சாய்ஸ் என்று சொல்லலாம்
புரதத்தின் சிறந்த மூலமான பச்சை பட்டாணியின் ஒரு கப் உங்களுக்கு கிட்டத்தட்ட 9 கிராம் புரதத்தை வழங்குகிறது
புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு கப் ஓட்ஸில் சுமார் 6 கிராம் புரதம் உண்டு
புரதம் நிறைந்த சூப்பர்ஃபுட் சியா விதைகளை எடுத்துக் கொண்டால், 35 கிராமில் 6 கிராம் புரதம் மற்றும் 13 கிராம் நார்ச்சத்து உள்ளது
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் இருக்கும் ஒரு கப் காய்கறியில் சுமார் 5 கிராம் புரதம் உள்ளது
சைவ உணவுக்காரர்கள், புரத உட்கொள்ளலில் கவனம் செலுத்துவது அவசியம்