கல்லீரல் கொழுப்பை எரிக்கும் ‘சூப்பர்’ பழங்கள்!

Vidya Gopalakrishnan
Nov 23,2023
';

கொழுப்பு கல்லீரல்

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களால் கொழுப்பு கல்லீரல் நோய் என்பது அண்மைக்காலமாக பொதுவான பிரச்சனையாக ஆகிவிட்டது.

';

திராட்சை

திராட்சைப்பழங்கள் கொழுப்பு கல்லீரலால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பை குணப்படுத்துகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி கல்லீரல் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது.

';

பப்பாளி

பப்பாளியை தினமும் சாப்பிடுவதால், கொழுப்பு கல்லீரல் நீங்குவதோடு, செரிமான பிரச்சனைகளும் நீங்கும்.

';

ஆப்பிள்

ஆப்பிள் நார்சத்து நிறைந்த ஆப்பிள், கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, கொழுப்பு கல்லீரலை குணப்படுத்துகிறது

';

வாழைப்பழம்

கொழுப்பு கல்லீரல் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று வாழைப்பழம். இதில் பொட்டாஷியம் உட்பட பல சத்துக்கள் நிறைந்ததுள்ளன.

';

எலுமிச்சை

அதிக சிட்ரிக் அமிலம், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் பயோஃப்ளவனாய்டுகளின் உள்ளடக்கம் காரணமாக, எலுமிச்சை கல்லீரல் நச்சுக்களை நீக்க உதவுகின்றன.

';

அவகெடோ

HDL கொலஸ்ட்ரால் நிறைந்துள்ள வெண்ணெய் பழம், மது பழக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கொழுப்பு கல்லீரல் நோயால் (NAFLD) பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

';

அவுரிநெல்லி

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள அவுரிநெல்லி என்னும் பளூபெர்ரி, கல்லீரல் பிரச்சினைகள், குறிப்பாக கொழுப்பு கல்லீரல் நோயிலிருந்து விடுபட உதவும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

';

VIEW ALL

Read Next Story