Vivo நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனில் சுமார் ரூ.10 ஆயிரம் வரை கேஷ்பேக் ஆப்பரை வழங்குகிறது.
இந்த ஆப்பர் நவ. 1ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவ. 15ஆம் தேதி வரை உள்ளது.
இந்த ஆப்பர் விவோவின் பிரதான விற்பனையகங்களிலும், சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கிறது.
Vivo X90 மற்றும் Vivo V29 சீரிஸ் மொபைல்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை கேஷ்பேக் ஆப்பர் உள்ளது.
Vivo பழைய மொபைலை கொடுத்தும் நீங்கள் ரூ. 8 ஆயிரம் வரை எக்ஸ்சேஜ் போனஸை பெறலாம்.
Y200 5G மாடல் மொபைலுக்கு ரூ.2,500 கேஷ்பேக் உள்ளது.
Vivo Y56 மற்றும் Y57 மாடலுக்கு ரூ.1000 கேஷ்பேக் உள்ளது.
ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோடக் மகேந்திரா, ஒன்கார்ட், ஏயூ ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி உள்ளிட்டவற்றில் இந்த கேஷ்பேக் ஆப்பர் உள்ளது.