ரெட் ஒயின் குடித்தால் ஒற்றை தலைவலி ஏற்படும்.
தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியை ஏற்படுத்துவதில் சீஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.
சாக்லேட்டில் உள்ள காஃபின் மற்றும் பீட்டா இரண்டும் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்.
புளித்த உணவுகளில் அதிக அளவு டைரமைன் இருப்பதால் தலைவலி ஏற்படும்.
அதிகளவு காபி குடித்தால் தலைவலி அல்லது ஒற்றை தலைவலி ஏற்படும்.
சிட்ரஸ் வகை பழங்களில் உள்ள ஆக்டோபமைன் தலைவலி ஏற்படும்.
பாலில் உள்ள லாக்டோஸ் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்.
ஐஸ்க்ரீம் போன்ற குளிர் உணவுப்பொருட்கள் தலைவலியை ஏற்படுத்தும்.