வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை... முளை கட்டிய தானியங்கள் செய்யும் அற்புதம்..!!

Vidya Gopalakrishnan
Jun 22,2024
';

மலச்சிக்கல்

முளை கட்டிய தானியங்களில் உணவு நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது.

';

உடல் பருமன்

முளை கட்டிய தானியங்களில் குறைந்த கலோரிகள் உள்ளன. மேலும், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், பசியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன

';

மூட்டு வலி

முளை கட்டிய தானியங்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன எனவே, கீல்வாதம், மூட்டுவலிக்கு தீர்வைத் தரும்.

';

இதய ஆரோக்கியம்

முளை கட்டிய தானியங்களில் பொட்டாசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.

';

டீடாக்ஸ்

முளை கட்டிய தானியங்களில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால் உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதன் மூலம் டீடாக்ஸ் செய்ய உதவுகிறது.

';

இரத்த சர்க்கரை

குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மட்டுமின்றி, அதிக நார்ச்சத்து உள்ளதன் காரணமாக, முளை கட்டிய தானியங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

';

பொறுப்புத் துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story