தெய்வ வழிபாடு என்பது இந்துக்களுக்கு முக்கியமானது. வீட்டில் வழிபட்டாலும், கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு முக்கியத்துவம் உண்டு
சைவர்கள் சிவனையும் சிவனின் குடும்பத்தையும் வணங்கினால், வைணவர்கள் பெருமாளையும் அவர் தொடர்புடைய தெய்வங்களையும் வணங்குவார்கள்
சிவகுமரன் முருகனின் வழிபாடு தமிழர்களிடையே மிகவும் சிறப்பானது
சிவனை மையமாக கொண்ட சைவ வழிபாட்டில் சிவாலயங்களுக்கு முக்கிய இடம் உண்டு
பார்வதி அன்னையை வழிபடுவது சகல செளபாக்கியங்களையும் தரும்
சிவபெருமானின் நர்த்தன வடிவமான நடராஜர் வழிபாடு பாவங்களைப் போக்கும்
வைணவ சம்பிரதாயத்தில் காக்கும் கடவுள் விஷ்ணுவை வணங்குவது மரபு
விஷ்ணுவின் பத்னியான லட்சுமி தேவியின் வடிவான பத்மாவதி அன்னை வழிபாடு
ஆஞ்சநேயர் வழிபாடு வைணவத்தில் சிறப்பானது
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது