வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் நிறைந்த பச்சை பட்டாணியில், குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
வைட்டமின் சி அதிகமாக உள்ள பச்சை பட்டாணி வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க முக்கியமானது.
பச்சை பட்டாணியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
பச்சை பட்டாணியில் இருக்கும் கார்போஹைட்ரேட் நிலையான மற்றும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது.
பச்சை பட்டாணி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உங்கள் செல்களைப் பாதுகாக்க உதவும் ஆண்டி-ஆக்சிடெண்டுகளைக் கொண்டுள்ளது.
வைட்டமின் கே அதிகம் உள்ள பட்டாணி எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
பச்சை பட்டாணி சுவையானது, உடலுக்கு தேவையான சத்துகளை அளிக்கின்றது.