சிக்கனைவிட அதிக சத்து இருக்கும் பலாக்கொட்டை!

';


பலாக்கொட்டையில் இருக்கும் ஊட்டத்துகள் குறித்து பொதுவாக மக்களிடம் விழிப்புணர்வு இல்லை.

';


பலாக்கொட்டைக்குள் ஊட்டச்சத்து சுரங்கமே இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

';


பலாப்பழ விதைகளில் உள்ள புரதம், அசைவ உணவுகளில் இருப்பதைவிட அதிகம்

';


ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை செய்யும் புரதத்தைக் கொண்ட பலாக்கொட்டையை உட்கொள்வது எலும்பு மற்றும் தசைகளின் வலிமையை அதிகரிக்கும்.

';


பலாப்பழ விதைகளை உட்கொள்வதன் மூலம் பலவீனமான எலும்புகளை வலுப்படுத்தலாம். இதில் எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் மெக்னீசியம் கணிசமான அளவில் உள்ளது.

';


பலாப்பழத்தில் இனிப்புத்தன்மை இருப்பதால் அது சர்க்கரை நோயை அதிகரிக்கும் என்றால், அதற்குள் இருக்கும் கொட்டை, நீரிழிவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

';


வாயுத்தன்மை அதிகமாக இருப்பதால், பலாக்கொட்டையை சமைக்கும்போது அதை வேகவைத்து வடித்து பின் சமைப்பது நல்லது.

';

VIEW ALL

Read Next Story