முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்களைக் கொண்டவை
ரத்தசோகை உள்ளவர்களுக்கு அதிக அளவிலான இரும்புச்சத்து கொண்ட முருங்கை அருமருந்தாகும்
முருங்கை இலையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும்
பாக்டீரியா மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் கொண்டது முருங்கை
ரத்த தமனிகளில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கிறது
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பண்பு கொண்ட முருங்கை நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளது
முருங்கைக்காய் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு முருங்கைக்காய் சாப்பிடுவது நன்மை தரும்