ஆற்றல் மையம்

உடலின் ஆற்றல் மையமான மூளை உடலின் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

Vidya Gopalakrishnan
May 14,2023
';

மூளை

மூளையின் கட்டளைப்படியே உடல் செயல்படுகிறது. அதனால் அதை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்

';

தீய பழக்கம்

நமது அன்றாட தீய பழக்கங்களில் சில மூளையை உள்ளே இருந்து சேதப்படுத்த ஆரம்பிக்கின்றன.

';


பலவீனமான நினைவாற்றல், மூளையின் செயல்பாடு குறைதல், கற்றலில் சிக்கல்கள் ஆகியவை மூளை பலவீனமடைவதன் அறிகுறிகள்

';

மனச்சோர்வு

சூரியனை கண்டு ஒதுங்குவது, மனச்சோர்வு, டிமென்ஷியா, மன இறுக்கம், போன்ற மனநல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

';

துரித உணவு

துரித உணவுகளில் ஆக்ஸிஜனேற்றப்பட்ட கொழுப்புகள் அதிகம் உள்ளதால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் மூலம் மூளையை சேதப்படுத்துகின்றன.

';

அல்சைமர்

தினமும் நொறுக்குத் தீனிகளை உண்ணும் பழக்கம் இருந்தால், அல்சைமர் அல்லது பார்கின்சன் நோய் அபாயம் மிகவும் அதிகரிக்கும்

';

சோம்பல்

சோம்பல் காரணமாக உடலின் ரத்த ஓட்டம் பலவீனமடைந்து, மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் மூளையின் செல்களின் வலிமை குறைய ஆரம்பிக்கிறது.

';

போதை

போதை மற்றும் ஆல்கஹால் மூளை செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உங்கள் நினைவாற்றல் மிகவும் பலவீனமாகும்.

';

VIEW ALL

Read Next Story