ஆங்ஸைட்டி என்பது ஒருவித பதட்ட நிலையாகும்
இதை நம் கட்டுக்குள் கொண்டு வர முடியும்
ஆங்ஸைட்டி, பதற்றம் அதிகமாவதனால் ஏற்படும்
மூச்சு பயிற்சி மேற்கொண்டு இதை கட்டுப்படுத்தலாம்
பதற்றம் அதிகமாகும் போது உடலுக்கு வேலை தரலாம்
மூச்சு பயிற்சி மேற்கொள்ளலாம்
இசையை கேட்கலாம்
தியானம் செய்யலாம்