காய்ச்சல், இருமல்

H3N2 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உடல் வலியுடன், காய்ச்சல், இருமல் மற்றும் சளி ஏற்படும்.

Sripriya Sambathkumar
Mar 13,2023
';

2 வாரங்கள்

பொதுவாக இது சரியாக இரண்டு வாரங்கள் ஆகும். சில சந்தர்ப்பங்களில், இந்த அறிகுறி நீண்ட காலத்துக்கு காணப்படலாம்.

';

தண்ணீர்

முடிந்தவரை உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். அதிக தண்ணீர், ஜூஸ் ஆகியவற்றை அருந்துங்கள்.

';

ஆவி பிடித்தல்

அதிகமாக சளி, மூக்கடைப்பு இருந்தால், மருத்துவரிடம் கேட்டு ஆவி பிடிக்கலாம்.

';

மல்டி விடமின்

உங்கள் உணவில் துத்தநாகம் மற்றும் மல்டி விடமின்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.

';

பழங்கள்

பழங்களையும் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

';

மருத்துவ ஆலோசனை

மருத்துவர் பரிந்துரைக்கும் வைரஸ் தடுப்பு மருந்துகளை மறக்காமல் உட்கொள்ளுங்கள்.

';

இவை வேண்டாம்

கொழுப்பு நிறைந்த உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும்.

';

முகக்கவசம்

உங்களை தற்காத்துக்கொள்ள கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொண்டே இருங்கள்.

';

இருமல், தும்மல்

இருமல் மற்றும் தும்மலின் போது மூக்கு, வாயை மூடிக்கொள்ளவும்.

';

VIEW ALL

Read Next Story