மூளைத் திறன் முதல் மூட்டு வலி வரை... வியக்க வைக்கும் இஞ்சி!

Vidya Gopalakrishnan
Sep 21,2023
';

ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள இஞ்சி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

';

செரிமானம்

இஞ்சி செரிமான அமைப்பையும் பலப்படுத்தி, வயிற்று வலி, வயிற்று பிடிப்பு போன பிரச்சனைகளையும் அஜீரணத்தை போக்கும்.

';

மூட்டு வலி

இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால்’ எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்ததாக உள்ளது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்கும் திறன் கொண்டது.

';

ரத்த ஓட்டம்

இஞ்சி ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. மாரடைப்பு அபாயமும் இதன் மூலம் குறையும்.

';

உடல் எடை

வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, பசியைக் குறைக்கும் இஞ்சி உடல் எடையை குறைப்பதில் மிகவும் உதவும்.

';

மூளை

இஞ்சியில் உள்ள மருத்து குணங்கள் மூளையின் செயல்பாட்டை தூண்டி ஞாபக சக்தியையும், மூளைத் திறனையும் அதிகரிக்கின்றன.

';

தலைவலி

மைக்ரேன் தலைவலியை போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு. ஒற்றைத் தலைவலி தீர பச்சையாக இஞ்சியை உட்கொள்வதன் மூலம், அதிக பலனை பெறுவீர்கள்.

';

VIEW ALL

Read Next Story