சர்க்கரையை கட்டுப்படுத்தும் உணவுகள்
இந்தியாவில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதை கட்டுப்படுத்தும் உணவுகள் சில..
கீரை போன்ற பச்சை இலை பொருந்திய காய்கறிகள்
பெர்ரி வகை பழங்கள்
ஒமேகா-3 பொருந்திய மீன் வகைகள்
ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி போன்ற தானியங்கள்
பீன்ஸ், பச்சை பட்டாணி போன்ற உணவுகள்
முந்திரி, பாதாம் போன்ற நட்ஸ் வகைகள்
க்ரீக் தயிர்
இலவங்கப்பட்டை