இதய தமனிகளில் படிந்திருக்கும் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்தை நேரடியாகப் பாதித்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சுகள் கொலஸ்ட்ராலை எரிக்க உதவும்
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த மாதுளை ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கொலஸ்ட்ராலை இருக்கிறது.
நார்ச்சத்து நிறைந்த பப்பாளி கெட்ட கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டது.
ஆப்பிள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆப்பிள், தினமும் டயட்டில் இருக்கட்டும்.
பழங்களில் சிறந்த பழமான கொய்யா மேம்படுத்தி கொலஸ்ட்ராலை எரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மாரடைப்பை ஏற்படுத்தும் கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் திராட்சைக்கு உண்டு.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.