வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை... தினம் பேரீச்சம்பழம் சாப்பிடுங்க

Vidya Gopalakrishnan
Oct 07,2024
';

பேரீச்சம்பழம்

இயற்கை இனிப்பு நிறைந்த பேரீச்சம்பழம் சர்க்கரைக்கு சிறந்த மாற்றமாக இருக்கும்.

';

நீரிழிவு

கிளைசிமிக் குறியீடு குறைவாக இருப்பதால் சர்க்கரையின் நோயாளிகள் இதனை சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

';

மூளை ஆரோக்கியம்

நரம்புகளை வலுப்படுத்தி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் திறன் பேரிச்சம் பழத்திற்கு உண்டு.

';

புற்றுநோய்

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பேரிச்சம்பழம் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் வராமல் தடுக்கிறது.

';

உடல் பருமன்

குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளதால் உழைப்ப நினைப்பவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

';

இதய ஆரோக்கியம்

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதால் கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டது பேரீச்சம்பழம்.

';

எலும்பு ஆரோக்கியம்

கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதால் எலும்புகளை வலுவாக்கும் ஆற்றல் கொண்டது.

';

ஆற்றல்

சர்க்கரை நிறைந்த பேரீச்சம்பழம் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் சிறந்த உணவு.

';

மலச்சிக்கல்

நார்ச்சத்து மிகுந்த பேரிச்சம்பழம் மலச்சிக்கலுக்கு தீர்வை அளிக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story