கோதுமைச் செடியில் பிரெஷ்ஷாக முளைத்த இலைகளான கோதுமை புல்லில் 19 அமினோ அமிலங்களும், 92 தாதுக்களும் உள்ளன.
குளோரோபில் நிறைந்த கோதுமைப்புல் உடலுக்கு ஆக்ஸிஜனையும் ஆற்றலையும் அள்ளி வழங்குகிறது.
கோதுமை புல்லில் உள்ள என்சைம்கள், உணவில் உள்ள ஊட்டசத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ள உதவுகிறது.
கோதுமைப்புல்லில் அற்புதமான நச்சு நீக்கும் தன்மை உள்ளதால், இதன் ஜூஸ் சிறந்த டீடாக்ஸ் பானமாக இருக்கும்.
கோதுமை புல் மெட்டபாலிஸத்தை அதிகரித்து உடல் எடை குறைய உதவுகிறது.
கோதுமை புல் பவுடர் அல்லது ஜூஸை தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவிலிருந்து விடுதலை கிடைக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், என்ஸைம்கள் ஆகியவை நிறைந்துள்ள கோதுமை புல் கீல் வாதத்தை போக்குகிறது
குளோரோபில், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ள கோதுமை புல் மூலநோயைக் குணப்படுத்த வல்லவை.
கோதுமைப் புல் சாறு குடிப்பதால் ரத்த புற்றுநோய் செல்களின் எண்ணிக்கை 65% குறைகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.