தித்திக்கும் கரும்பு... மூளை முதல் எலும்புகள் வரை..!!

Vidya Gopalakrishnan
Dec 26,2023
';

கருவின் மூளை

போலிக் அமிலம் விட்டமின் பி நிறைந்த கரும்பு கருவின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது.

';

செரிமானம்

நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்த கரும்பு செரிமானத்தை மேம்படுத்துகிறது.

';

பல்

கால்சியம் சத்து நிறைந்த கரும்பு, பற்களை வலுப்படுத்தி எனாமலை பாதுகாக்கிறது.

';


கரும்பில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தி எலும்பு மெலிதல் நோயை தடுக்கிறது

';

ஆற்றல்

குளுக்கோஸ் நிறைந்த கரும்பு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் உணவாகும்.

';

நீர்ச்சத்து

நீர்ச்சத்து அதிகம் உள்ள கரும்பு, உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story