கொத்தரவரங்காய்

கொத்தரவரங்காய் சுவையில் அற்புதமானது என கூற இயலாது; ஆனால் நம் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க அளவில் நன்மை பயக்கும் காய்கறி.

Vidya Gopalakrishnan
Feb 24,2023
';

கிளஸ்டர் பீன்

மத்திய பிரதேசத்தில் கொத்தவரங்காய் அதிகம் பயிரிடப்படுகின்றன. அதன் அறிவியல் பெயர் 'சாயா மோடிஸ்கஸ் டெட்ராகோனோலோபஸ்'. ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்.

';

ஆரோக்கிய நன்மைகள்

இதய ஆரோக்கியம் முதல் எடை இழப்பு வரை கொத்தவரங்காயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.

';

உடல் எடை

கொத்தரவரங்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் சிறப்பாக குறைக்கலாம்

';

நீரிழிவு

கொத்தவரங்காயில் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட காய்கறி. இதனால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை.

';

கொலஸ்ட்ரால்

கொத்தரவரங்காய் இதயத்திற்கு நல்லது. ஏனெனில் LDL அல்லது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

';

இருதய பிரச்சினை

கொத்தவரங்காயில் உள்ள நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இருதய பிரச்சினைகள் வரமால் பாதுகாக்கின்றன.

';

நீரிழிவு

கொத்தவரங்காயில் உள்ள டைனின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.

';

கால்ஷியம்

கொத்தவரங்காய் கால்சியத்தின் களஞ்சியமாக விளங்குவதால் எலும்புகளை வலுவாக்குகின்றன

';

பாஸ்பரஸ்

கால்ஷியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாகக் கருதப்படும் நிலையில், பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளை வலிமையாக்குகின்றன.

';

மலச்சிக்கல்

நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவும் கொத்தவரங்காய் செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story