வேண்டாம் ப்ளீஸ்...யூரிக் அமில பிரச்சனை இருந்தால் இந்த உணவுகள் பக்கமே போகாதீங்க

Sripriya Sambathkumar
Dec 03,2023
';

ஹைப்பர்யூரிசிமியா

பலர் ஹைப்பர்யூரிசிமியா, அதாவது அதிக யூரிக் அமில அளவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது பல நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

';

யூரிக் அமிலம்

பியூரின் கொண்ட உணவுகளின் செரிமானத்தின் இயற்கையான துணை தயாரிப்பு யூரிக் அமிலம்.

';

முறையான உணவு

உடலால் போதுமான யூரிக் அமிலத்தை அகற்ற முடியவில்லை என்றால் பிரச்சனை ஏற்படும். முறையான உணவு மற்றும் மருந்து மூலம் யூரிக் அமில அளவை பராமரிக்கலாம்.

';

உணவுகள்

யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்

';

மீன்

சில கடல் உணவுகளில் பியூரின்கள் அதிகம் இருக்கும். நெத்திலி, ஹெர்ரிங், கானாங்கெளுத்தி, ரோ (மீன் முட்டை), மத்தி, சூரை, ட்ரவுட் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

';

விலங்கு புரதம்

விலங்கு புரதம் பியூரின்களின் பெரிய மூலமாகும். யூரிக் ஆசிட் பிரச்சனை உள்ளவர்கள் உறுப்பு இறைச்சிகளை தவிர்க்க வேண்டும்.

';

சோயா

சோயா அல்லது சோயா புரதம் சீரம் யூரிக் அமில அளவை விரைவாக அதிகரிக்கிறது.

';

சிவப்பு இறைச்சி

ஆய்வுகளின்படி, சிவப்பு இறைச்சியை உட்கொள்பவர்களுக்கு சைவ உணவைப் பின்பற்றுபவர்களுடன் ஒப்பிடும்போது யூரிக் அமில அளவுகளில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படுகின்றது.

';

ஃப்ருக்டோஸ்

ஃப்ருக்டோஸ் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பானங்கள் கீல்வாத அறிகுறிகளை அதிகமாக்கும்.

';

VIEW ALL

Read Next Story