மதியானத்தில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாத உணவுகள்
இரவு மிச்சம் வைத்த உணவுகளை மதியானத்தில் சாப்பிடக்கூடாது
எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்கவும்
சாலட் சாப்பிடுவதால் பசி குறையாமல் போகலாம்
மதியானத்தில் திடமான உணவுகளை சாப்பிட்ட பிறகு பழங்களை சாப்பிடலாம்
சாண்ட்விச் வகை உணவுகளை தவிர்க்கவும்
பாஸ்தாவை மதியானத்தில் சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படும்
ஸ்மூதி வெறும் பழச்சாறுதான்-இதை சாப்பாட்டிற்கு பிறகு அருந்தலாம்