பட்ஜெட் சாமானியர்களுக்கு சாதகமாக இருக்குமா? என்ன எதிர்பார்க்கலாம்?
ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டில் புதிய வருமான வரி ஸ்லேபுகளை சேர்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்ஆர்ஏ விலக்கு வரம்பை அரசு அதிகரிக்கலாம்.
இந்த முறை பட்ஜெட்டில், மாத சம்பள வர்க்கத்தினருக்கான ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் வரம்பை அரசு அதிகரிக்கலாம்.
வரி செலுத்துவோருக்கு ஆயுள் காப்பீட்டில் அளிக்கப்படும் விலக்கின் அளவு பட்ஜெட்டில் அதிகரிக்கப்படலாம்
பொது வருங்கால வைப்பு நிதியின் முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.