கிட்னியை உடனே பாதிக்கும் உணவுகள்..!
அதிகளவில் மது அருந்துதல்
அதிகப்படியான காஃபின் உள்ள காபி, டீ குடித்தல்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
பாஸ்பரஸ் நிறைந்த உணவுகள்
செயற்கை இனிப்புகள்
அதிக சோடியம் உள்ள உணவுகள்
சிவப்பு இறைச்சி அதிகம் சாப்பிடுதல்
இவையெல்லாம் கிட்னியை சீக்கிரம் பாதிக்கும்