ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த சூப்பர் உணவுகள்..!

Vidya Gopalakrishnan
Jun 05,2024
';

பப்பாளி

எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் பப்பாளி, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த சிறந்த உணவு.

';

கீரை

கீரையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மட்டுமல்லாது, வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது.

';

காலிபிளவர்

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த காலிபிளவர், உடல் வீக்கத்தை போக்கும் ஆற்றல் பெற்றது.

';

அவகெடோ

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த வெண்ணெய் பழம், மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

';

ப்ளூபெர்ரி

ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலம் நிறைந்த ப்ளூபெர்ரிகள் உடல் வீக்கத்தை குறைக்கின்றன.

';

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் ஒமேகா கொழுப்பு அமிலம் மட்டுமல்லாது ஆன்ட்டி ஆக்சிடென்ட்களும் நிறைந்துள்ளன.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story